JOB FAIR / APPRENTICESHIP FAIR @ CHENNAI
#வேலைவாய்ப்பு முகாம்
Date: 31/07/2021,
Place : Ambattur, Chennai
Time: 10.30 AM Onwards.
தேர்வுசெய்யப்படும் முறை : நேரடி நேர்காணல் மூலம் தேர்வுசெய்யப்படுவர்
வேலைவாய்ப்பு வழங்கப்படும் துறைகள் : AUTOMOBILE & MANUFACTURING SECTORS
மத்திய அரசின் APPRENTICESHIP பயிற்சி மற்றும் முன்னணி நிறுவனங்களின் நேரடி வேலைவாய்ப்பு திட்டம் சென்னையில் !!
பட்டப்படிப்பு முடித்து வேலை இல்லாத மற்றும் படிப்பை இடைநிறுத்தம் செய்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புடன் கூடிய இலவச மத்திய அரசின் APPRENTICESHIP பயிற்சி !!
சிறப்பம்சங்கள்:
• பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் NATIONAL APPRENTICESHIP CERTIFICATE (NAC) வழங்கப்படும். குறிப்பு: NAC சான்றிதழ் வைத்திருக்கும் நபருக்கு அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
• APPRENTICESHIP பயிற்சியின் போது STIPEND/SALARY வழங்கப்படும்.
• இலவச Uniforms, Books & safety shoes மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.
• முன்னணி நிறுவனங்களின் Advanced Technologyஇல் On-the-Job Training வழங்கப்படும்.
• APPRENTICESHIP பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் தகுதியான நபருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு(Permanent Job) வழங்கப்படும்.
• மேலும் நிறுவனங்களில் வேலை செய்துகொண்டே உயர்கல்வியை தொடர வழிவகை(Sponsorship) செய்யப்படும்.
இடம் :
AMBATTUR INDUSTRIAL ESTATE MANUFACTURERS' ASSOCIATION,
ATC Rd, Ambattur Industrial Estate, Chennai – 600058.
#முக்கிய குறிப்பு: இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்குபெறுவோர் தமிழக அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும், மீறுவோர் உடனடியாக வளாகத்தை விட்டு வெளியே அனுப்ப படுவர்.
- Jobatorium (A Job Hub)